A short summary of your project
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறைக்கு நிதி திரட்டும் இளையோர் கலை நிகழ்ச்சி.
Who are you?
எனது பெயர் திருமதி வசந்தகுமாரி நித்தியானந்தா ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை பரப்புரைக்குழு உறுப்பினர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்குத் தேவையான நெடுங்கால வைப்புநிதியைத் திரட்டும் முயற்சியில், மாணவர்களுக்கான இசை வசந்தம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறேன்.
Where will the money go?
- All donations will go to TamilStudiesUK's SOAS Tamil Studies
Rewards
- E-Certificates will be issued by TamilStudiesUK to all participating students.