Support Tamil Studies at SOAS

A project by: SOAS University of London

£24,241
pledged of £100,000 target
24%
FUNDED
202
USERS

Only project creators and their users can post comments.

இத்தகையதொரு பெருந் தொகையினை நான் கேட்டுக்கொண்டதை ஏற்று மதித்து நம்பி கல்விக்கு உதவேவேண்டும் என்று அக்கறைக்கொண்டு இச் சமுதாயத் தொண்டாற்றிய திரு.இன்பத்தமிழ் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி. பின்னின்று உதவும் அனைவருக்கும் நன்றியுடன்.. வித்யாசாகர், குவைத்

Happy to get an opportunity to support for the good cause

Happy to support SOAS Tamil Studies campaign.

Tamil is the oldest language of the world with rich literature and culture My wife and I are very privileged and part of this great project All the best

தமிழுக்காக செய்யும் இக்காலத்திற்கான இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

தமிழ் எங்கள் அடையாளம்.

SOAS தமிழ்த்துறை வெற்றியுடன் நிறுவப்பட எமது நல்வாழ்த்துகள். தமிழ்மொழி செழிக்கவும் தலைநிமிரவும் SOAS தமிழ்த்துறை விரைவில் நிறுவப்பட வேண்டும். அதற்காக, எமது ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன்; சுப.நற்குணன், மலேசியா 10.08.2020

SOS லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க வித்திடும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தமிழ்மொழி உலகமெங்கும் வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன், தியாரன் த/பெ காந்தியப்பன்

Do today what others won’t so tomorrow you can do what others can’t. keep going with your great effort "தமிழ் அவமானம் அல்ல,நமது அடையாளம்"

Mr.G.THIARAN MALAYSIA தமிழ் மொழி உலகமெங்கும் வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள்.... அன்புடன், தியாரன் த/பெ காந்தியப்பன்

MRS SELVARANI MUNIANDY தமிழ் தரணியெங்கும் செழித்தோங்க மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன், திருமதி செல்வராணி முனியாண்டி ( மலேசியா )

MR BALU MANIKAM உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் தமிழர்கள் நாம் மொழியால் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி. SOAS இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிருவி தமிழ்மொழி என்றும் உயிருடன் வாழ்வாங்கு வாழ எனது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள். நல்லெண்ணத்தோடு எடுத்து வைத்திருக்கும் இந்த சிறந்ததொரு முயற்சி விரைவில் நனவாகட்டும். அன்புடன், திருவாளர் பாலு பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ( கெடா, மலேசியா )

தமிழை வளர்க்கும் மாபெரும் முயற்சி. வாழ்க வளமுடன். எண்ணியது துலங்க எமது வாழ்த்துகள்.

SOAS இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடக்கம் இலண்டன் வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு முயற்சியாகும். தமிழ்த்துறை தொடக்கத்திற்கு என்னுடைய பங்கும் இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். தமிழ் மொழியான தமிழ் தாய் மொழி உலகமெங்கும் பரவி செழித்தோங்க வாழ்த்துகிறேன். பழனி சுப்பையா, மலேசியா.

வாழ்த்துகள்

எமக்கு முகவரி தந்த தமிழை, நெடுங்கால வைப்பு நிதி மூலம், இலண்டன் பல்கலைக்கழகத்தில் நிறுவுவோம். வாழ்த்துகள்.

இது தமிழ்ப்பணியாற்றும் அனைவருக்குமான நன்றிக்கடன்.

All the best Thank you for giving me this opportunity Niv

Best wishes வாழ்த்துகள்

குவியம் இலண்டன் அமைப்பின் பரப்புரையின் போது இந்த நிதியைப் பங்களித்தோம். திட்டம் நிறைவேற வாழ்த்துகள்.

Wishing you the best to reach the required funds within the time frame for teaching Tamil. Best regards K. Sriskandarajah

The supporting team is growing from all over the world. All the best.

Kalaiselvi R - £50, Receipt number: 0151 (DB 151-175, Yellow Book 7), Donation received via Selin George. 13/03/2020

This is a wonderful project for the Tamil Community in the UK, Europe and the Tamil Enthusiasts across the world. All the best for the campaign. I will continue my support for this campaign. Anbudan, Kalaiselvi R.

All the best for the campaign.

அனைத்து  தமிழ் பேசும்  மக்களுக்கும்  இத்  திட்டத்தை  தெரியப்படுத்தி பிரித்தானியாவில்  தமிழ் மொழியை  தேசிய பாட திட்டத்தில்  இணைத்து எமது  மாணவர்கள்  தமது பள்ளிகளில்  2ம்  மொழியாக தமிழ் கற்க வழி அமைக்கவேண்டும்

இது நமது தலைமுறைக்கான தமிழ் மொழி நிலைக்கத் தக்க உதவி. உதவியில் பெரிது சிறிது இல்லை. ஒரு காசு உதவினாலும் உதவிதான். இயன்றோர் இயன்றதைச் செய்து மகிழுங்கள். இன்புற்றிருங்கள். நன்றி வணக்கம். வித்யாசாகர் www.vithyasagar.com

All the best for the campaign.

A contribution from Wisdom Foundation, Thanjavur, Tamilnadu, India

My Best Wishes.

This is Baba Luxy, My support is always there for any Tamil Causes ...

Best wishes for the SOAS Tamil Department initiative from all the members of the Chiltern Tamil Sangam.

One of Oldest classical language Tamil with so much of information for the changing world should be teached to younger generations to make this modern world to survive longer with peace and harmony. Wish Goodluck & Success!