Northern Tamil Association UK

A project by: Tamil Studies UK

£0
pledged of £3,000 target
0%
FUNDED
0
USERS
Northern Tamil Association UK's support for Tamil Studies at SOAS

    This is a fundraising project for Tamil Studies at SOAS University of London supported by Northern Tamil Association UK.

    ABOUT US

    Northern Tamil Association UK is a non-political, non-profitable cultural organisation for Tamil people living in the northern part of England and Wales and the whole of Scotland. We are a secular association and we have absolutely no allegiance to any religion, country, or political organisation. Northern Tamil Association actively supports cultural and social integration. At the same time, the Association emphasises that our children should understand, learn, and preserve the rich heritage of Tamil language and culture, and towards this end, the Association strives hard to achieve this via various cultural and social activities. Membership of the Association is open to all people of Tamil origin living in the United Kingdom – from Sri Lanka, India, Malaysia, Singapore, and other countries. We are united by the Tamil language and Tamil culture – reaching beyond the boundaries of nationalities and countries. We also welcome anybody who is interested in Tamil language and culture.

      Tamil Studies Campaign AT SOAS

      இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழியும் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.

      மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஐரோப்பாவிலே தமிழில் உயர்கல்வி கற்க முடியும். இது ஐரோப்பாவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் பாடசாலைக்கு எதிர்காலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய துறையாக அமையும். எனவே, தமிழர்களும், தமிழ் பற்றாளர்களும், இந்த தமிழ்த்துறைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

      இலண்டன் தமிழ்த்துறை பற்றிய மேலதிக தகவல்களை http://www.tamilstudiesuk.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

      Where will the money go?

      திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் நேரடியாக செல்கிறது. இந்த தளத்தை SOAS University of London தான் நிர்வாகிக்கிறது. இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/

      Rewards

      If your donation is more than £1,000 GBP, you could be one of TamilStudiesUK's Philanthropists (Adult/Young/Business) and your name and photo will be featured in TamilStudiesUK's website. For more information, please visit https://tamilstudiesuk.org

        Images

        NTA 35-th year song dedicated to Tamil language and Culture

        Our ADDRESS

        Northern Tamil Association UK (Registered charity - 1130579) ,The Gateway, 85-101 Sankey Street, WARRINGTON WA1 1SR

        president@northerntamilassociation.org.uk

        https://northerntamilassociation.org.uk/